நாட்டில் பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நிபுணர் நிரேஷ் பிரதாஹன் இது குறித்து விபரித்துள்ளார்.

அருகில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை உயர் மட்டத்தில் உள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.