நடிகை ராய் லட்சுமி தமிழில் ‘கற்க கசடற ‘ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதையடுத்து தாம் தூம், நீயா 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களின் ரசிகர்களின் மனதில் இடம் நீங்க இடம் பிடித்துள்ளார்.
நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்கள் அடிக்கடி கவர்ச்சி தரிசனம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.