செய்திகள்இலங்கைச் செய்திகள் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்! 04/01/2022 03:55 இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber