இந்தியாவில் முதலாவது கொரோனோ மரணம் பதிவு

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றுடன் தொடர்புடைய முதலாவது மரணம் பதிவானது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமிக்ரொன் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.