நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே தற்போது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்தநிலையில் வலிமை திரைப்படம் வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி தற்போது உள்ள நிலை கட்டுப்பாட்டுக்கு வரும் வரை வலிமை திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
இதோ அந்த அறிவிப்பு..