தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று 8,981 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 984 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பல நடிகர் மற்றும் நடிகைகளுக்கு காரோண தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை நடிகர் சத்யராஜுக்கு காரோண தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.