இது தேவையா? அறைகுறை உடையில் இலங்கை பெண் லொஸ்லியா….

நடிகை லொஸ்லியாவின் அண்மைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

பிக் பாஸ் மூலம் புகழுக்கு சென்ற இலங்கை பெண்ணான லொஸ்லியா ஆரம்பத்தில் அவரின் தமிழ் கலாச்சாரத்தினால் ரசிகர்களினால் ஈர்க்கப்பட்டார்.

பிக் பாஸிற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவருடைய நடிப்பில் கூகுள் குட்டப்பா படம் வெளியாகவுள்ளது.

இலங்கை பெண் லொஸ்லியாவின் எந்த ஒரு புகைப்படம் வெளிவந்தாலும், அது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.

அந்த அளவிற்கு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு செம மார்டன் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்தாலும் இதனை பார்த்த சில ரசிகர்கள் இது தேவையா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.