சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மகிமா நம்பியார். அதன் பின் இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, குற்றம் 23 உள்ளிட்ட படங்களில் நடத்திருந்தார்.
முதல் படத்தை போன்று இல்லாமல் மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட படங்களில் மிகவும் வித்யாசமான கதாபத்திரத்தில் நடத்து இருந்தார். சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது புகைபடங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தற்போது கடற்கரையில் அமர்ந்திருக்குமாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram