சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, விஸ்வாசம், உள்ளிட்ட படங்களில் சிறிய கதபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காததால், அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப் படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வேலையாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ரெட் உடையில் நடந்து வந்து கவர்ச்சி காட்டிய வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.