இன்றைய தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கம் என்பது முற்றிலும் மாறுபட்டதாகவே இருக்கின்றது.
அதிலும் அவர்கள் சாப்பிடும் உணவு மற்றும் நேரம் பல பிரச்சினைகளை கொண்டு வருவதாகவே இருக்கின்றது.
இரவில் மிகவும் தாமதமாக சாப்பிடுதல், சாப்பிடும் போது டிவி மற்றும் போன் பார்த்துக் கொண்டு சாப்பிடுதல் என பல தவறான செயல்களை செய்து வருகின்றனர்.
தற்போது தாமதமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து காணொளியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.