அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
கொரோனா காரணமாக தள்ளிபோய்யுள்ள இப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.
நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் முக்கிய படங்களில் ஒன்று மங்காத்தா.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க பிரசன்னாவை சாய்ச்சாக வைத்திருந்தாராம் வெங்கட் பிரபு.
ஆனால், அப்போது பிரசன்னாவால் கால்ஷீட் காரணமாக நடிக்கமுடியாமல் போனதாம்.