பாக்கியலட்சுமி சீரியல் விஜய்யில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஹிட்டான தொடர்.
இதில் பாக்கியா என்ற குடும்ப தலைவியை சுற்றியே கதை நகர்கிறது, அவரைப் போலவே குடும்பத்திற்காக எதையும் யோசிக்காமல் அவர்களுக்காகவே வாழும் குடும்ப தலைவிகளை பெரிதும் தொடர் கவர்ந்திருக்கிறது.
ஆனால் அப்படிபட்ட பாக்கியாவிற்கு துரோகம் செய்து வேறொருவரை திருமணம் செய்யும் முயற்சியில் இருக்கிறார் அவரது கணவர் கோபி. அவரது இரண்டாவது திருமணம் பற்றி தெரிந்துகொண்ட அவரது அப்பா ஒரு அதிரடி முடிவு எடுக்கிறார்.
அது என்னவென்றால் உடனே கோபியின் மறுமணம் பற்றி வீட்டில் சொல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கிறார்.
அப்படிபட்ட ஒரு புரொமோ தான் தற்போது வெளியாகியுள்ளது, இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போது கதையில் கண்டிப்பாக ஏதோ பயங்கரமாக காட்சிகள் இருக்கப்போகிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த பரபரப்பான புரொமோ,
View this post on Instagram