தனது அண்ணன், அக்கா குடும்பத்துடன் நடிகை சினேகா எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்

நடிகை சினேகா புன்னகை அரசியாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சில வருடங்களுக்கு முன் முன்னணி நாயகியாக வெற்றிநடைபோட்டார்.

பின் திருமணம், குழந்தைகள் என கேமரா பக்கம் வராமல் இருந்த அவர் இப்போது தான் நடிக்க மீண்டும் தொடங்கியுள்ளார்.

அண்மையில் நடிகை சினேகா தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார். அந்த கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகை சினேகா தனது அண்ணன் மற்றும் அக்கா குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட மொத்த குடும்ப புகைப்படம் இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.