இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் நிறைய பேர் வந்துள்ளனர்.
இப்போது உள்ள இளைஞர்களின் ரசனையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் இசையமைத்து வெற்றி காண்பவர் அனிருத். அடுத்தடுத்து அனிருத் இசையில் நிறைய படங்கள் வர உள்ளது.
பீஸ்ட், விக்ரம், திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 என பெரிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அவரது ரசிகர்களும் அப்பட பாடல்களை கேட்க ஆர்வமாக உள்ளனர்.
இந்த நேரத்தில் தான் இசையமைப்பாளர் அனிருத்தின் மொத்த குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.