விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.
இந்த தொடரில் குடும்பத்தின் பெரியவராக இருக்கும் தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாக ஆக குடும்பமே அவருக்காக வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
அவர் சீக்கிரம் குணமாக வேண்டும் என குடும்பமே வேண்டுகிறார்கள்.
இந்த நேரத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக ஒரு நடிகர் வருகிறார். நடிகர் ஷ்யாம் தான் வரப்போகிறார், ஆனால் அவர் யாருடைய உறவினராக அல்லது நண்பராக வருகிறாரா என்பது தெரியவில்லை.