பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் நுழைந்த தாமரை இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் கண்கலங்கியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 5ல் கலந்து கொண்டு தனது வெகுளித்தனமான செயலால் இறுதிவரை பயணித்தவர் தான் நாடகக் கலைஞர் தாமரை.
ஆனால் சமீப நாட்களாக இவரின் வெகுளித்தனம் நடிப்பு என்று பலரும் கூறிவரும் நிலையில், இன்று அந்த போர்டும் அவருக்கு கொடுக்கப்பட்டது.
இதனை அவதானித்த தாமரை தனது இரண்டு குழந்தைகள் மீது சத்தியம் செய்ததோடு, கண்ணீர் சிந்தியுள்ள காட்சி ப்ரொமோவாய வெளியாகியுள்ளது.