நடிகை ஊர்வசி… Hot Video..!

தமிழ்நாட்டில் இருக்கின்ற மிகவும் பிரபலமான கடைகளில் முக்கியமானது, சரவணா ஸ்டோர்ஸ் இன்று நிறைய கிளைகளைப் பரப்பி பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் புதிய விளம்பர படங்களில் கடை ஓனர் சரவணன் அருள் நடித்த இருந்தது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கலாய்க்கு ஆளானது.

ஆனால், இதுவே அவருக்கு ஹீரோவாக ஒரு வழி ஏற்படுத்தி கொடுத்தது. கோலிவுட்டில் ஹீரோவாக வேண்டும் என்ற சரவணன் அண்ணாச்சியின் கனவை நிறைவேற்ற இது உதவிபுரிந்தது. தன்னுடன் ஜோடியாக நடிக்க ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா என்று கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அண்ணாச்சி.

ஆனால், தங்களது கெரியர் போய்விடும் என்று பயந்த நடிகைகள் அவருடன் நடிக்க மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், பாலிவுட்டில் கிளாமர் குயினாக இருக்கும் ஊர்வசி ரௌட்டாலா இந்த படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு சரவணன் அருள் அண்ணாச்சியுடன் அவர் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த திரைப்படத்தில் நடிக்க அவருக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. சம்பள விவரத்தை கேட்டதும் கோலிவுட் நடிகைகள் பலரும் வாய்ப்பை தவற விட்டது குறித்து கவலை அடைந்தனர். இத்தகைய நிலையில், தற்போது நடிகை ஊர்வசி கவர்ச்சியாக உடையணிந்து வெளியிட்டுள்ள வீடீயோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.