கருப்பு உடையில் டஸ்க்கி அழகி வினுஷா தேவி.!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் மாடல் வினுஷாதேவி நடித்து வருகின்றார்.

முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை மாற்றப் போவதாக விஜய் டிவி அறிவித்தவுடன் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் என சாதனையின் திறமையில் அவற்றையெல்லாம் அவர் சமாளித்து விட்டார். தற்போது நடிகை வினுஷா தேவி வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்குகளை குவித்து வருகிறது.