பிக்பாஸில் இதுவரை வந்த 5 சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவரின் பின்னழகுக்கும், முன்னழகுக்கும், இடுப்பழகுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். 2020-ல் வருடத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் கடந்த வருடம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது Bike Racer Costume-ல் Bike பக்கத்துல உட்க்கார்ந்து கும்முனு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Bike Engine-அ விட சூடா இருக்கு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.