பிக்பாஸ் வீட்டில் வனிதா ஜூலி இடையே வெடித்த பிரச்சினை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது சுவாரசியமாக சென்றுகொண்டிருக்கிறது. திருடன் போலீஸ் டாஸ்கில் போட்டியாளர்களிடையே கடும் வாக்குவாதமே முற்றியுள்ளது.

டிஆர்பி-க்காக இவர்கள் ஆரம்பத்தில் நடித்தாலும், தற்போது வனிதாவின் பேச்சால் அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சினை வெடித்து வருகிறது.

அந்த வகையில், வனிதா இன்றைக்கான நிகழ்ச்சியில் ஜூலியை அதட்டி பேசியுள்ளார். எல்லாத்தையும் உடைச்சுருவேன் என பேச, ஒரு கட்டத்தில் பொங்கிய ஜூலியும் வனிதாவிடம் கியா மியா என கத்தி கண்ணீரே வரவில்லை மேடம் என பொங்கியுள்ளார்..