விஜய் தொலைக்காட்சியின் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்துகின்றார் காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது.
தனது தியான கேள்விகளால் நடிகர்களை திக்குமுக்காட வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்துவார். கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி நிறைய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து டிடி ஒரு இன்டர்வியூ எடுத்தார்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு டிடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் பிரான்ஸ் பாரிசில் ஊர் சுற்றி வருகிறார். அங்கிருக்கும் நிறைய பகுதிகளுக்கு சென்று புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்
View this post on Instagram
இத்தகைய நிலையில் தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீன்ஸ் இலிருந்து புடவைக்கு மாறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.