கவர்ந்திருக்கும் குக் வித் கோமாளி ஷிவாங்கி.! கொள்ளையடிக்கும் அழகு.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த ஷிவாங்கியின் கருப்பு உடை ஃபோட்டோஷூட் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக கலந்து கொண்டவர் சிவாங்கி. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். அவர் பாடல் பாடுவது அழகாக இருந்தாலும் கூட அவருடைய சுட்டி தனத்திற்கு தான் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

அதன் பின்னர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொண்டார். இதில் அஸ்வினுடன் சேர்ந்து அவர் செய்கின்ற கலாட்டாவாக இருக்கு நிறைய பேர் அடிமையாகிவிட்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கிக்கு ஏற்பட்ட பிரபல தன்மையால் அவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

சமீபத்தில் சிவாங்கி சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திலும் காசேதான் கடவுளடா திரைப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருப்பு உடை போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.