இதில் நடிக்கும் சிலர் தமிழக மக்களுக்கு புதுமுகங்கள் தான், ஆனால் இப்போது அவர்களை தங்களது வீட்டிற்குள் ஒருவராக கொண்டாடி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களில் தொடரில் நிறைய கதாபாத்திர மாற்றங்கள் நடந்து இப்போது சுமூகமாக சீரியல் ஓளிபரப்பாகிறது.
இதில் நாயகியாக நடித்து வருபவர் வெண்ணிலா என்கிற பிரியங்கா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சூப்பரான தகவலுடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் அவர் Addhuri Lover என்ற பெயரில் ஒரு திரைப்படம் நடித்துள்ளார், அதன் ஃபஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதில் பிரபல நடிகருடன் மாடர்ன் உடையில் பைக்கில் நெருக்கமாக உட்கார்ந்திருப்பது போல் போஸ் கொடுத்திருக்கிறார்.
View this post on Instagram