சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது இன்று அதிகரித்து காணப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு, 1,888 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
மேலும், இலங்கையின் இன்றைய தங்க நிலவரத்தின்படி தங்க விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைவடைந்துள்ளது.
அதன்படி,
ஒரு பவன் 24 கரட் தங்கத்தின் விலை – 108,050 LKR
ஒரு பவன் 22 கரட் தங்கத்தின் விலை – 99,100 LKR
ஒரு பவன் 21 கரட் தங்கத்தின் விலை- 944,600 LKR ஆக இலங்கையில் இன்று பதிவாகியுள்ளது.