தர்ஷா குப்தா.. Hot pics..!

விஜய் டீவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் வில்லி கதாப்பாத்திரம் மூலம் சின்னதிரைக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா. நெகடிவ் கதாப்பத்திரத்தில் நடித்தாலும் தனக்கேன தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

அவர் பிரபல இயக்குநர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். தர்ஷா குப்தா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அவ்வபோது பதிவேற்றி வருவார்.

சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த புகைபடத்தை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பர்ட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)