நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்டு செல்கிறார். கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இன்று அவர் நடிக்கும் பிரம்மாண்ட படமான ஷாருந்தலம் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
அதில் நடிகை சமந்தாவின் அழகிய லுக் பார்த்து ரசிகர்கள் மயங்கிவிட்டனர் என்றே கூறலாம்.
குணசேகர் என்பவர் இயக்கிவரும் இப்படத்திற்காக நடிகை சமந்தாவே மிகவும் எதிர்ப்பார்ப்பில் உள்ளார். படு பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இதோ,
She is Full of Charm 💕
Nature’s beloved..the Ethereal and Demure.. @Samanthaprabhu2 as #Shaakuntala from #Shaakuntalam 🤍 #ShaakuntalamFirstLook@Gunasekhar1 @ActorDevMohan @neelima_guna @GunaaTeamworks @DilRajuProdctns @SVC_official @tipsofficial #MythologyforMilennials pic.twitter.com/4Uq0fbrVAX
— 𝐕𝐢𝐬𝐡𝐧𝐮 𝐓𝐡𝐞𝐣 𝐏𝐮𝐭𝐭𝐚 (@thisisputta) February 21, 2022