மௌனி ராயின் கிளாமரால் சின்னாபின்னமாகும் இளசுகள்..!!

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. சீரியல் மூலம் மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும், இவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மௌனி ராய்க்கு எந்தவிதமான கவர்ச்சி உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களுக்கு விருந்தளித்து வருபவர்.

இதனிடையே துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகும், பிகினியில் இருக்கும் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷிபடுத்தி வந்தார்.

இந்த நிலையில், கவர்ச்சியான புடவையை அணிந்த புகைப்படங்களை போட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார்.