சேலையில் சாத்விகமாக போஸ் கொடுக்கும் ஆத்மிகா..

மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ஆத்மிகா. இதனை அடுத்து, விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார்.

அதன் பின் காட்டேரி, கண்ணை நம்பாதே, நராகாசுரன் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகை ஆத்மிகா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரை 2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் புகைப்படங்களை ரசிப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், அவர் சமீபத்தில் சேலையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.