கவர்ச்சியில் யாஷிகாவையே மிஞ்சும் அவரது தங்கை..

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலமாக ஹீரோயின் ஆனவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்பே அவர் சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

யாஷிகா திரையில் அதிகம் கிளாமர் காட்டி அதிகம் ரசிகர்களை ஈர்த்தவர் என்பது அனைவர்க்கும் தெரிந்தது தான். அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது தங்கை ஒஷீன் ஆனந்த் இன்ஸ்டாக்ராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

யாஷிகாவின் தங்கை என்பதை நிரூபிக்கும் வகையில் அவரும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பாத்ரூம் கண்ணாடி முன்பு நின்று எடுத்து வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Osheen Anand🧿 (@osheenanand__)