இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை எவ்வளவு தெரியுமா?

இலங்கை அனுமதிப் பெற்ற சில வணி வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 297 ரூபாயாக பதிவாகி இருந்தது. அதேவேளை இலங்கையில் செயற்படும் சர்வதேச வங்கியான ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 300 ரூபாய் என தெரிவித்துள்ளது.

இலங்கையில் அனுமதிப் பெற்ற வணிக வங்கிகளில் இன்றைய தினம் (25) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இவ்வாறு பதிவாகி இருந்தது.

இலங்கை வங்கி – 297.00 ரூபாய்

மக்கள் வங்கி – 296.99 ரூபாய்

கெமர்ஷல் வங்கி – 295.00 ரூபாய்

சம்பத் வங்கி – 297.00 ரூபாய்

செலான் வங்கி – 297.00 ரூபாய்

ஹட்டன் நஷனல் வங்கி – 295.00 ரூபாய்

நேஷன் ட்ரஸ்ட் வங்கி – 295.00 ரூபாய்

தேசிய அபிவிருத்தி வங்கி -297.00 ரூபாய்

டி.எஃப்.சி.சி வங்கி -297.00 ரூபாய்

அமனா வங்கி – 295.00 ரூபாய்