முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வீடொன்றை வழங்க அனுமதிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு – 07, மலலசேகர மாவத்தையில் மைத்திரிக்கு வீடொன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் அந்த தீர்மானத்திற்கு உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.