நடிகர் சூர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்த இளம் பெண்..!!

நடிகர் சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்.

ப்ரொபோஸ் செய்த ரசிகை
இதன்பின், முதல் முறையாக வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சூர்யா, வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவிடம், அவருடைய ரசிகை ஒருவர் ப்ரொபோஸ் செய்யும் அழகிய வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.