பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான அலீயா பட் – ரன்பீர் கபூர் இவர்கள் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே இன்று அலீயா பட் – ரன்பீர் கபூர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தாங்கள் இருவரின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
புதுமண தம்பதியினரான அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர்களின் திருமண புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.