இழந்த ஆண்மையை மீண்டும் அதிகரிக்க செய்யும் இந்த ஒரு அதிசய பழம்!

இன்றைய காலக்கட்டத்தில் உணவு முறைகளால் பல ஆண்களுக்கு ஆண்மை குறைப்பாடு ஏற்படுகிறது. இதனால், குழந்தையின்மை போன்ற பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

அதை சரிசெய்ய என்ன சாப்பிடலாம் என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக ஆண்மையை அதிகரிக்க, முருங்கை கீரை, பேரீச்சம்பழம், திப்பிலி, தேன் என பல வகையான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆனால், அதையெல்லாம் விட இந்த பழத்திற்கு தான் அதிக சக்தி உள்ளது எனக்கூறப்படுகிறது. ஆம், அது அத்திப்பழம் தான். எல்லா பழக்கடைகளிலும் கிடைக்கும் ஒரு பொருள் என்றால் அது அத்திப்பழமும் ஒன்று.

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் மட்டுமே கிடைக்கும். ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.

ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் மட்டுமே கிடைக்கும். உணவை எளிதில் ஜீரணிக்கச் செய்வது, மனிதர்களுக்கு சுறுசுறுப்பாக வைப்பது, பித்தத்தை வெளியேற்றும், அத்திப்பழம் சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், சிறுநீரகத்தில் கல்லடைப்பை நீக்கும். தலைமுடியும் நன்கு நீளமாக வளரும்.

இன்னும் ஏரளாமான நன்மைகளை அடுக்கிக் கெண்டே போகலாம். மேலும், இரவு தூங்கும் முன் பாலில் ஊறவைத்து குடித்து வந்தால், போதும் இதன் பலன் ஆண்களுக்கு ஆண்மை குறைவை நீக்குவது மட்டுமின்றி, தாம்பத்தியமும் சிறப்பாக இருக்குமாம்…