விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்து வெளிவந்த இப்படம், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல ஆண்டுகள் கழித்து விஜய்யின் திரைப்படம் பின்னடைவை சந்தித்துள்ளது.
மாபெரும் தோல்வியடைந்த பீஸ்ட்
இந்நிலையில், கேரளாவில் பீஸ்ட் திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய்யின் ரசிகர்கள் கோட்டை என்று கூறப்படும் கேரளாவில் விஜய்க்கு இப்படியொரு சறுக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.