விசேட அறிவித்தலை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம்

நாடு வந்தடைந்த எரிவாயு கப்பலில் இருந்து 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எரிவாயு விநியோகம் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.