படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. விவரம் இதோ

பில்லா 2

பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பில்லா 2.

கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்தது.

ஆனால், ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பையும் பில்லா 2 திரைப்படம் பூர்த்தி செய்யாமல் தோல்வியை தழுவியது.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்நிலையில், படுதோல்வியடைந்த பில்லா 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பில்லா 2 திரைப்படம் ரூ. 40 – 50 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்