தாம் ஒருபோதும் பதவி விலக மாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
இதன்போது தான் பதவி விலக மாட்டேன் என ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.