மது பாட்டிலுடன் தொகுப்பாளினி மகேஷ்வரி எடுத்த போட்டோ ஷுட்

தொகுப்பாளினி மகேஷ்வரி படிப்பை முடித்த கையோடு சினிமா துறையில் நுழைந்தவர்.

இவர் முதலில் சன் மியூசிக், இசையருவி போன்ற தொலைக்காட்சிகளில் தான் முதலில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு சன், விஜய் என தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு ரவுண்ட் வந்திருக்கிறார்.

மகேஷ்வரி திருமணம்

மகேஷ்வரி 1990களிவேயே சாணக்யன் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரிந்துவிட்டார்கள், இந்த தம்பதிக்கு கேசவன் என்ற மகன் உள்ளார்.

கடநத 10 வருடத்திற்கும் மேலாக தனியாக வாழ்ந்து வரும் மகேஷ்வரி பற்றிய இரண்டாவது திருமண செய்தி அதிகம் கூறப்பட்டது, ஆனால் அவர் அதை மறுத்திருக்கிறார்.

போட்டோ ஷுட்

மகேஷ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தாண்டி அதிக போட்டோ ஷுட் நடத்தி வந்தார். அண்மையில் அவர் மது பாட்டிலுடன் போட்டோ ஷுட் எடுக்க ரசிகர்கள் அதிர்ச்சியாக புகைப்படத்திற்கு கமெண்ட் செய்கின்றனர்.