இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 364.35 சதமாக பதிவாகியுள்ளது.
டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாக பதிவாகியுள்ளது.
அதேநேரம் யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி ரூபா 389.64 சதமாகவும், கொள்முதல் பெறுமதி ரூபா 378.85 சதமாகவும் பதிவாகியுள்ளது.