மீம்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் அதிகமாக கடுமையான விமர்சனங்களை பெற்றது. பீஸ்ட் திரைப்படம் வெளியாகி பல நாட்களை ஆகியும் கூட அப்படம் விமர்சனங்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது விருது விழா ஒன்றில் இயக்குனர் நெல்சன் கலந்து கொண்டு நடிகை பூஜா ஹெக்டேவுடன் நடனமாடியுள்ளார்.
அந்த புகைப்படத்தை கண்ட விஜய் ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர். இதோ அதில் சில,
View this post on Instagram
https://www.instagram.com/tv/Cd7r2etjRun/?utm_source=ig_web_copy_link
#Thalaivar169 🔥😂 🚶#Nelsondilipkumar pic.twitter.com/tKQ0XAzSZV
— Rajan (@Subash1899) May 24, 2022