ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சஞ்சீவ் குணசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் சஞ்சீவ் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.