நாளை கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5 மணிவரை நீர்விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.