எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்த லாப்ஸ் நிறுவனம்

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க நிறுவனம் லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்று 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் அண்மைக்காலமாக கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் இந்த விலை மக்கள் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.