தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டுமென கூறிய மறைந்த பிரபல நடிகையின் மகள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் பிசியாக படம் நடித்து வரும் நிலையில் அவருக்கு அதிகம் அளவு ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

ஜான்வி கபூர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறி இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

தன்னை சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு நபர் தான் வருங்கால கன்வாராக வேண்டும் என அவர் தெரிவித்து இருக்கிறார்.