அனைத்து தடைகளையும் உடைத்து ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்த போராட்டக்காரர்கள் !

அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயிலை அடைந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளைமை குறிப்பிடத்தக்கது.