காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள்..!!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.

பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் அவர்கள் நுழைந்துள்ளனர்.