ஜனாதிபதி மாளிகையை சொந்த வீடு போல் பயன்படுத்தும் மக்கள்

ஜனாதிபதி மாளிகையில் ஒவ்வொரு சென்ரிமீட்டரிலும் ஒவ்வொரு இலங்கையரினதும் உழைப்பும் உள்ளது வரியும் இருக்கிறது.

உலகவரலாற்றில் முதன்முறையாக இலங்கையிற்த்தான் மக்களும் மன்னனின் மாளிகையை தங்கள் சொந்தவீடுபோல் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றதாக தெரியவந்துள்ளது.