செய்திகள்இலங்கைச் செய்திகள் இன்றைய நாணய மாற்று வீதத்தின் படி மத்தியவங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு! 18/07/2022 09:15 இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.60 என்பதுடன், விற்பனை விலை 368.34 ஆகா காணப்படுகின்றது. Facebook Twitter WhatsApp Line Viber