நடிகை அனிகாவின் லேட்டஸ் புகைப்படங்கள்

நடிகை அனிகா

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால்.

இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா.

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

மேலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மாமனிதன் திரைப்படம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குட்டி நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்வர்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..